உபாகமம் 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால் அரபா, ஏலாத், எசியோன்-கேபேர்+ வழியாகப் போகாமல், சேயீரில் வாழ்கிற நம் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடந்துபோனோம். பின்பு அங்கிருந்து திரும்பி, மோவாப் வனாந்தரத்துக்குப்+ போகும் வழியாகப் பயணம் செய்தோம். 1 ராஜாக்கள் 9:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார்.
8 அதனால் அரபா, ஏலாத், எசியோன்-கேபேர்+ வழியாகப் போகாமல், சேயீரில் வாழ்கிற நம் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடந்துபோனோம். பின்பு அங்கிருந்து திரும்பி, மோவாப் வனாந்தரத்துக்குப்+ போகும் வழியாகப் பயணம் செய்தோம்.
26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார்.