-
எண்ணாகமம் 4:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 விளக்குகளுக்கான எண்ணெய்,+ தூபப்பொருள்,+ தவறாமல் செலுத்தப்படும் உணவுக் காணிக்கை, அபிஷேகத் தைலம்+ ஆகியவற்றுக்கு குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார்தான்+ பொறுப்பு. வழிபாட்டுக் கூடாரத்துக்கும் அதிலுள்ள எல்லா பொருள்களுக்கும், பரிசுத்த இடத்துக்கும் அதிலுள்ள எல்லா சாமான்களுக்கும் அவர்தான் பொறுப்பு” என்று சொன்னார்.
-