லேவியராகமம் 7:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ எண்ணாகமம் 8:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 லேவியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய உடைகளைத் துவைத்தார்கள்.+ பின்பு, ஆரோன் அவர்களை யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினார்.+ அதன்பின், அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.+
30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+
21 லேவியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய உடைகளைத் துவைத்தார்கள்.+ பின்பு, ஆரோன் அவர்களை யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினார்.+ அதன்பின், அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.+