5 அதனால், கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து இந்த வனாந்தரத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? இங்கே உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை.+ இந்தப் பாழாய்ப்போன மன்னாவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது”+ என்றார்கள்.