யாத்திராகமம் 33:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+ எண்ணாகமம் 12:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள். உபாகமம் 31:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அப்போது, யெகோவா அந்தக் கூடாரத்தின் மேல் மேகத் தூணில் தோன்றினார். அந்த மேகத் தூண் கூடார வாசலில் நின்றது.+
9 மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+
5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள்.
15 அப்போது, யெகோவா அந்தக் கூடாரத்தின் மேல் மேகத் தூணில் தோன்றினார். அந்த மேகத் தூண் கூடார வாசலில் நின்றது.+