2 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ “நாம் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போனால்கூட பரவாயில்லை!
13 பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து நீங்கள் எங்களைக் கொண்டுவந்து இந்த வனாந்தரத்தில் சாகடிக்கப் பார்ப்பது என்ன சாதாரண விஷயமா?+ இப்போது, கொடுங்கோலன் போல எங்களை அடக்கி ஆளவும் நினைக்கிறீர்களா?
41 அடுத்த நாளே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.+ “நீங்கள் இரண்டு பேரும் யெகோவாவின் ஜனங்களைக் கொன்றுவிட்டீர்கள்!” என்று குற்றம்சாட்டினார்கள்.