ஆதியாகமம் 46:8, 9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எகிப்துக்கு வந்துசேர்ந்த இஸ்ரவேலின், அதாவது யாக்கோபின், மகன்கள்+ இவர்கள்தான்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.+ 9 ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ யாத்திராகமம் 6:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இஸ்ரவேல் குடும்பங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: இஸ்ரவேலின் மூத்த மகனான ரூபனுடைய+ மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ இவர்கள்தான் ரூபனின் வம்சத்தார்.
8 எகிப்துக்கு வந்துசேர்ந்த இஸ்ரவேலின், அதாவது யாக்கோபின், மகன்கள்+ இவர்கள்தான்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.+ 9 ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+
14 இஸ்ரவேல் குடும்பங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: இஸ்ரவேலின் மூத்த மகனான ரூபனுடைய+ மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ இவர்கள்தான் ரூபனின் வம்சத்தார்.