38 பாவம் செய்து செத்துப்போன அந்த ஆட்களின் தூபக்கரண்டிகள் சன்னமான தகடுகளாக அடிக்கப்பட்டு, பலிபீடத்தைச்+ சுற்றிலும் பொருத்தப்பட வேண்டும். அந்தத் தூபக்கரண்டிகளை அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்ததால் அவை பரிசுத்தமாகிவிட்டன. இஸ்ரவேலர்களை எச்சரிக்கும் அடையாளமாக அவை இருக்க வேண்டும்”+ என்றார்.