13யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது.
19 அதோடு, சாலொமோன் தன் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார்.