ஆதியாகமம் 49:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.+ அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.+ எண்ணாகமம் 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.
5 சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.+ அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.+
12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.