4 அவர்கள் அடுத்த நாள் விடியற்காலையிலும் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள். தாகோனின் தலையும் அதன் இரண்டு கைகளும் உடைந்து வாசற்படியில் கிடந்தன. மீன்வடிவ உடல் பாகம் மட்டுமே உடையாமல் இருந்தது.