மத்தேயு 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார். லூக்கா 4:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே”+ என்றார். 1 கொரிந்தியர் 10:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+
7 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
12 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே”+ என்றார்.
9 அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+