யாத்திராகமம் 17:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார். சங்கீதம் 9:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 தேசங்களைக் கண்டனம் செய்து,+ பொல்லாதவர்களை ஒழித்தீர்கள்.அவர்களுடைய பெயரைச் சுவடு தெரியாமல் என்றென்றைக்குமாக அழித்தீர்கள்.
14 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார்.
5 தேசங்களைக் கண்டனம் செய்து,+ பொல்லாதவர்களை ஒழித்தீர்கள்.அவர்களுடைய பெயரைச் சுவடு தெரியாமல் என்றென்றைக்குமாக அழித்தீர்கள்.