30 கோகாத்தியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், ஊசியேலின்+ மகன் எலிசாப்பான். 31 கோகாத்தியர்களின் பொறுப்பில் உள்ளவை: பெட்டி,+ மேஜை,+ குத்துவிளக்கு,+ பீடங்கள்,+ பரிசுத்த இடத்தின் சேவைக்கான பாத்திரங்கள்,+ திரைச்சீலை,+ மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.+