யாத்திராகமம் 20:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ யாத்திராகமம் 34:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நீங்கள் சிலைகளைச் செய்து வணங்கக் கூடாது.+ லேவியராகமம் 19:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது,+ சிலைகளை வார்த்து அவற்றைக் கும்பிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. உபாகமம் 4:15, 16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16 ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம், ஏசாயா 44:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 சிலைகளைச் செதுக்கி வைக்கிறவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.அவர்கள் நேசிக்கிற அந்தச் சிலைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.+ அவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கிற அந்தச் சிலைகளால் எதையுமே பார்க்கவும் முடியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.+அந்தச் சிலைகளைச் செய்கிறவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+
4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+
4 ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது,+ சிலைகளை வார்த்து அவற்றைக் கும்பிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
15 அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16 ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம்,
9 சிலைகளைச் செதுக்கி வைக்கிறவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.அவர்கள் நேசிக்கிற அந்தச் சிலைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.+ அவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கிற அந்தச் சிலைகளால் எதையுமே பார்க்கவும் முடியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.+அந்தச் சிலைகளைச் செய்கிறவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+