ஆமோஸ் 5:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+ மீகா 6:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 விதை விதைப்பீர்கள், ஆனால் அறுவடை செய்ய மாட்டீர்கள். ஒலிவப் பழங்களைப் பிழிவீர்கள், ஆனால் அதன் எண்ணெயைப் பயன்படுத்த மாட்டீர்கள்.தித்திப்பான திராட்சமதுவைத் தயாரிப்பீர்கள், ஆனால் அதைக் குடிக்க மாட்டீர்கள்.+
11 ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+
15 விதை விதைப்பீர்கள், ஆனால் அறுவடை செய்ய மாட்டீர்கள். ஒலிவப் பழங்களைப் பிழிவீர்கள், ஆனால் அதன் எண்ணெயைப் பயன்படுத்த மாட்டீர்கள்.தித்திப்பான திராட்சமதுவைத் தயாரிப்பீர்கள், ஆனால் அதைக் குடிக்க மாட்டீர்கள்.+