நெகேமியா 9:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம். ஏசாயா 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+
37 நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம்.
7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+