19 பின்பு மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+
13 ஆனால், பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிபதி+ 21 நாட்களாக என்னை எதிர்த்து நின்றான். அப்போது, பெரிய அதிபதிகளில் ஒருவரான* மிகாவேல்*+ என் உதவிக்கு வந்தார். நான் பெர்சிய ராஜாக்களின் பக்கத்தில் இருந்தேன்.