3 ‘தண்ணீர் நுழைவாசலின்’ எதிரில் பொது சதுக்கத்தில் கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாக விடியற்காலை தொடங்கி மத்தியானம்வரை அவர் அதைச் சத்தமாக வாசித்தார்.+ எல்லாரும் திருச்சட்ட புத்தகத்தின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள்.+