10 நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.+ 11 அவர்கள் தங்களுடைய நகரவாசலைத் திறந்து உங்களோடு சமாதானத்துக்கு வந்தால், அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாகி, உங்களுக்குப் பணிவிடை செய்வார்கள்.+