9 அதற்கு அவர்கள், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயர்மேல் வைத்திருக்கிற மரியாதையால் ரொம்பத் தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து+ நாங்கள் வந்திருக்கிறோம். அவருடைய புகழையும் எகிப்தில் அவர் செய்த எல்லாவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.+
19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+