16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+
32 லாகீசை இஸ்ரவேலர்களின் கையில் யெகோவா கொடுத்தார். இரண்டாம் நாளில் அவர்கள் அதைக் கைப்பற்றினார்கள். லிப்னாவைத் தாக்கியது போலவே அவர்கள் அதைத் தாக்கி, அங்கிருந்த எல்லாரையும் வாளால் கொன்றுபோட்டார்கள்.+