5 எப்பிராயீமியர்களின் பகுதிக்கு முன்னால் இருந்த யோர்தான் ஆற்றுத்துறைகளை கைப்பற்றினார்கள்.+ தப்பித்து ஓட முயற்சி செய்த எப்பிராயீம் ஆண்கள் ஒவ்வொருவரும் ஆற்றைக் கடக்க அனுமதி கேட்டபோது, கீலேயாத்தின் ஆண்கள் அவர்களிடம், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை” என்று சொன்னபோது,