யோசுவா 7:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பின்பு, அவனுடைய உடல்மேல் கற்களைப் பெரிய குவியலாகக் குவித்து வைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது. அவர்கள் அப்படிச் செய்த பின்பு யெகோவாவின் கடும் கோபம் தணிந்தது.+ அதனால்தான், அந்த இடம் இன்றுவரை ஆகோர் பள்ளத்தாக்கு* என்று அழைக்கப்படுகிறது.
26 பின்பு, அவனுடைய உடல்மேல் கற்களைப் பெரிய குவியலாகக் குவித்து வைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது. அவர்கள் அப்படிச் செய்த பின்பு யெகோவாவின் கடும் கோபம் தணிந்தது.+ அதனால்தான், அந்த இடம் இன்றுவரை ஆகோர் பள்ளத்தாக்கு* என்று அழைக்கப்படுகிறது.