நியாயாதிபதிகள் 21:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி, எரேமியா 7:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.
19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி,
13 அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.