நியாயாதிபதிகள் 8:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அப்போது செபாவும் சல்முனாவும் கிட்டத்தட்ட 15,000 படைவீரர்களோடு கர்கோரில் இருந்தார்கள். கிழக்கத்தியர்களின் படையில்+ இவர்கள் மட்டும்தான் மீதியாக இருந்தார்கள். ஏனென்றால், வாளேந்திய வீரர்களில் 1,20,000 பேர் ஏற்கெனவே கொல்லப்பட்டிருந்தார்கள்.
10 அப்போது செபாவும் சல்முனாவும் கிட்டத்தட்ட 15,000 படைவீரர்களோடு கர்கோரில் இருந்தார்கள். கிழக்கத்தியர்களின் படையில்+ இவர்கள் மட்டும்தான் மீதியாக இருந்தார்கள். ஏனென்றால், வாளேந்திய வீரர்களில் 1,20,000 பேர் ஏற்கெனவே கொல்லப்பட்டிருந்தார்கள்.