நியாயாதிபதிகள் 3:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+ சங்கீதம் 106:36-38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள்.+அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.+ 37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.
7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+
36 அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள்.+அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.+ 37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ 38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.