27 மத்தியானத்தில் எலியா அவர்களைப் பார்த்து, “தொண்டை கிழிய கத்துங்கள்! அவன் ஒரு கடவுள்தானே!+ ஏதாவது ஆழ்ந்த யோசனையில் இருப்பான். இல்லை, கழிப்பிடத்துக்குப் போயிருப்பான், ஒருவேளை தூங்கினாலும் தூங்கியிருப்பான். யாராவது அவனை எழுப்பினால்தான் உண்டு!” என்று கேலி செய்தார்.