நியாயாதிபதிகள் 20:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பென்யமீன் கோத்திரத்தாரைத் தவிர, வாளோடு போன இஸ்ரவேல் வீரர்கள் மொத்தம் நான்கு லட்சம் பேர்.+ அவர்கள் ஒவ்வொருவரும் போர் செய்வதில் அனுபவசாலிகள். 2 சாமுவேல் 24:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட மக்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை ராஜாவிடம் யோவாப் தெரிவித்தார். இஸ்ரவேலில் வாளேந்திய வீரர்கள் மொத்தம் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதாவில் 5,00,000 ஆண்கள் இருந்தார்கள்.+
17 பென்யமீன் கோத்திரத்தாரைத் தவிர, வாளோடு போன இஸ்ரவேல் வீரர்கள் மொத்தம் நான்கு லட்சம் பேர்.+ அவர்கள் ஒவ்வொருவரும் போர் செய்வதில் அனுபவசாலிகள்.
9 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட மக்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை ராஜாவிடம் யோவாப் தெரிவித்தார். இஸ்ரவேலில் வாளேந்திய வீரர்கள் மொத்தம் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதாவில் 5,00,000 ஆண்கள் இருந்தார்கள்.+