-
1 ராஜாக்கள் 11:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 ஆனால், அந்தத் தேசத்து மக்களைப் பற்றி யெகோவா ஏற்கெனவே இஸ்ரவேலர்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருந்தார்; “நீங்கள் அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது,* அவர்களும் உங்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் சம்பந்தம் வைத்தால், அவர்கள் கண்டிப்பாக உங்கள் மனதை மாற்றி, தங்களுடைய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள்”+ என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலொமோன் அந்தப் பெண்கள்மீது* கொள்ளை ஆசை வைத்திருந்தார், அவர்களை நேசித்தார்.
-