33 அவர்கள் உங்களுடைய தேசத்தில் குடியிருக்கக் கூடாது. அப்படிக் குடியிருந்தால், எனக்கு எதிராக உங்களைப் பாவம் செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கினால், அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிடும்”+ என்றார்.
21 அதனால், யோசுவா சாகும்போது விட்டுவைத்திருந்த ஒரு தேசத்தாரைக்கூட+ அவர்கள் முன்னாலிருந்து நான் துரத்த மாட்டேன். 22 இஸ்ரவேலர்கள் அவர்களுடைய முன்னோர்களைப் போல யெகோவாவின் வழியில் நடக்கிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்காக+ அப்படிச் செய்வேன்” என்று சொன்னார்.