1 சாமுவேல் 13:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 எபிரெயர்களில் சிலர் யோர்தானைக் கடந்து காத் பிரதேசத்துக்கும் கீலேயாத்+ பிரதேசத்துக்கும்கூட போனார்கள். ஆனால், சவுல் கில்காலில்தான் இருந்தார். அவரோடு இருந்த வீரர்கள் எல்லாரும் நடுநடுங்கிக்கொண்டிருந்தார்கள். 1 சாமுவேல் 14:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, கிபியாவின்+ எல்லையில் இருந்த மிக்ரோனில், ஒரு மாதுளை மரத்தின் கீழே சவுல் தங்கியிருந்தார். அவரோடு சுமார் 600 வீரர்கள் இருந்தார்கள்.+
7 எபிரெயர்களில் சிலர் யோர்தானைக் கடந்து காத் பிரதேசத்துக்கும் கீலேயாத்+ பிரதேசத்துக்கும்கூட போனார்கள். ஆனால், சவுல் கில்காலில்தான் இருந்தார். அவரோடு இருந்த வீரர்கள் எல்லாரும் நடுநடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
2 அப்போது, கிபியாவின்+ எல்லையில் இருந்த மிக்ரோனில், ஒரு மாதுளை மரத்தின் கீழே சவுல் தங்கியிருந்தார். அவரோடு சுமார் 600 வீரர்கள் இருந்தார்கள்.+