2 இஸ்ரவேல் வீரர்களிலிருந்து 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் 2,000 பேர் மிக்மாசிலும் பெத்தேலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியிலும் சவுலோடு இருந்தார்கள். 1,000 பேர் பென்யமீனியர்களின் பகுதியாகிய கிபியாவில்+ யோனத்தானோடு+ இருந்தார்கள். மற்ற வீரர்களை அவரவர் வீட்டுக்கு சவுல் அனுப்பிவிட்டார்.