18 அப்சலோம் உயிரோடு இருந்தபோது, “என் பேர் சொல்ல எனக்கு ஒரு மகன் இல்லை”+ என்று சொல்லி ராஜா-பள்ளத்தாக்கில்+ ஒரு தூணை நிறுத்தி வைத்திருந்தான். அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரையே வைத்திருந்தான். அது அப்சலோமின் நினைவுத் தூண் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.