16 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் கையில் கொடுக்கிற எல்லா ஜனங்களையும் நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ அவர்களுக்காகப் பரிதாபப்படக் கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களை வணங்கக் கூடாது,+ அப்படி வணங்கினால் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+
3 இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.
9 சவுலும் அவருடைய வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டுவைத்ததோடு,* மந்தையிலிருந்த முதல் தரமான கொழுத்த ஆடுமாடுகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் நல்ல நல்ல பொருள்களையும் விட்டுவைத்தார்கள்.+ அவற்றை அழிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால், வீணானவற்றையும் வேண்டாதவற்றையும் அழித்தார்கள்.