10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+
9 ஒருசமயம், சவுல் தன்னுடைய கையில் ஈட்டியுடன் அரண்மனையில் உட்கார்ந்திருந்தார், தாவீது அவர் முன்னால் யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ அப்போது, சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி யெகோவா விட்டுவிட்டார்.+