-
1 சாமுவேல் 20:6, 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 நான் ஏன் வரவில்லை என்று உங்களுடைய அப்பா கேட்டால், ‘தாவீதின் குடும்பத்தார் எல்லாரும் அவர்களுடைய ஊராகிய பெத்லகேமில்+ வருஷா வருஷம் பலி செலுத்துவார்கள். அதனால், அங்கு அவசரமாகப் போய்விட்டு வருவதாக என்னிடம் கெஞ்சிக் கேட்டான்’+ என்று சொல்லுங்கள். 7 அதற்கு உங்கள் அப்பா, ‘சரி, போய்விட்டு வரட்டும்’ என்று சொன்னால், உங்கள் ஊழியன்மேல் அவருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று அர்த்தம். ஆனால், அதைக் கேட்டவுடன் அவர் கோபப்பட்டால், என்னைத் தீர்த்துக்கட்ட குறியாக இருக்கிறார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
-