1 சாமுவேல் 22:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்தார், அவனுக்கு உணவு கொடுத்தார். பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளையும்கூட கொடுத்தார்”+ என்று சவுலிடம் சொன்னான்.
10 அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்தார், அவனுக்கு உணவு கொடுத்தார். பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளையும்கூட கொடுத்தார்”+ என்று சவுலிடம் சொன்னான்.