உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 1:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 ஒரு வருஷத்துக்குள்* அவள் கர்ப்பமடைந்து ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்போது அவள், “இவனை யெகோவாவிடம் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி, குழந்தைக்கு சாமுவேல்* என்று பெயர் வைத்தாள்.+

  • 1 சாமுவேல் 2:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 அப்போது, சாமுவேல் யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்துவந்தான்.+ அவன் சிறுவனாக இருந்தாலும் நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்தான்.+

  • 1 சாமுவேல் 3:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 அதனால், சாமுவேல் யெகோவாவின் தீர்க்கதரிசி என்பதை தாண்முதல் பெயெர்-செபாவரை உள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள்.

  • சங்கீதம் 99:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+

      அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+

      அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

      அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்