உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:35
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+

      குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+

      அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.

      அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 24:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று யெகோவாவே தீர்ப்பு கொடுக்கட்டும்,+ எனக்காக யெகோவாவே உங்களைப் பழிவாங்கட்டும்.+ ஆனால், நான் உங்கள்மேல் கை வைக்க மாட்டேன்.+

  • 1 சாமுவேல் 25:38
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 38 கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து யெகோவா நாபாலைத் தாக்கினார், அவன் செத்துப்போனான்.

  • சங்கீதம் 94:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 94 பழிவாங்குகிற கடவுளாகிய யெகோவாவே,+

      பழிவாங்குகிற கடவுளே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!

  • சங்கீதம் 94:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 அவர்களுடைய அக்கிரமத்தையெல்லாம் அவர்கள் தலையிலேயே விழ வைப்பார்.+

      அவர்களுடைய கெட்ட எண்ணத்தை வைத்தே அவர்களை ஒழித்துக்கட்டுவார்.

      நம் கடவுளான யெகோவா அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்