1 சாமுவேல் 31:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள். கடைசியில், வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் படுகாயம் அடைந்தார்.+ 1 சாமுவேல் 31:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவருடைய ஆயுதங்களைச் சுமந்தவனும் அவருடைய எல்லா ஆட்களும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+
3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள். கடைசியில், வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் படுகாயம் அடைந்தார்.+
6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவருடைய ஆயுதங்களைச் சுமந்தவனும் அவருடைய எல்லா ஆட்களும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+