1 சாமுவேல் 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதனால், கீரியாத்-யெயாரீமைச் சேர்ந்த ஆட்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போய், குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தார்கள்.+ யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்க அவருடைய மகன் எலெயாசாரை நியமித்தார்கள்.*
7 அதனால், கீரியாத்-யெயாரீமைச் சேர்ந்த ஆட்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போய், குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தார்கள்.+ யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்க அவருடைய மகன் எலெயாசாரை நியமித்தார்கள்.*