-
1 நாளாகமம் 15:27, 28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 தாவீதும், பெட்டியைச் சுமந்த எல்லா லேவியர்களும், பாடகர்களும், பெட்டியைச் சுமக்கிற பாடகர்களுக்குத் தலைவரான கெனானியாவும் உயர்தர துணியில் நெய்யப்பட்ட கையில்லாத அங்கியைப் போட்டிருந்தார்கள்; தாவீது நாரிழை* ஏபோத்தையும் போட்டிருந்தார்.+ 28 இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டும்,+ ஊதுகொம்பை ஊதிக்கொண்டும், எக்காளங்களை முழங்கிக்கொண்டும்,+ ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், நரம்பிசைக் கருவிகள், யாழ்கள் ஆகியவற்றைச் சத்தமாக இசைத்துக்கொண்டும்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.
-