2 சாமுவேல் 8:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள். 2 சாமுவேல் 20:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதன்படியே, யோவாபின் ஆட்களும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ மாவீரர்கள் எல்லாரும் அவர்* பின்னால் போனார்கள். பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிப்பதற்காக எருசலேமிலிருந்து புறப்பட்டுப் போனார்கள். 1 ராஜாக்கள் 1:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 1 நாளாகமம் 18:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.
18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள்.
7 அதன்படியே, யோவாபின் ஆட்களும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ மாவீரர்கள் எல்லாரும் அவர்* பின்னால் போனார்கள். பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிப்பதற்காக எருசலேமிலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.
38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+
17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.