நீதிமொழிகள் 17:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+ நீதிமொழிகள் 18:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+
17 உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+
24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+