22 அதற்கு சாலொமோன் ராஜா, “அவனுக்காக சூனேமைச் சேர்ந்த அபிஷாக்கை மட்டும் ஏன் கேட்கிறீர்கள், அரச பதவியையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே?+ அவன் எனக்குச் சகோதரன்தானே,+ குருவாகிய அபியத்தாரும் செருயாவின் மகன் யோவாபும்+ அவன் பக்கம்தானே இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.