10 யெகோவாவே, உங்களை எதிர்த்து நிற்பவர்களை நொறுக்குவீர்கள்.+
கோபத்தில் வானத்திலிருந்து இடிபோல் முழங்குவீர்கள்.+
யெகோவாவே, நீங்கள் முழு பூமிக்கும் நீதி வழங்குவீர்கள்.+
நீங்கள் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தவருக்கு அதிகாரம் தருவீர்கள்.+
நீங்கள் தேர்ந்தெடுத்தவருக்குப்+ பலம் கொடுப்பீர்கள்” என்று ஜெபம் செய்தாள்.