சங்கீதம் 18:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்.+உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள்.உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+ சங்கீதம் 113:6-8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+ 7 எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+ 8 அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.
35 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்.+உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள்.உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
6 அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+ 7 எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+ 8 அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.