3 பின்பு, சாலொமோன் எருசலேமிலிருந்த மோரியா மலையில்+ யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்.+ அவருடைய அப்பாவான தாவீதுக்கு யெகோவா தரிசனம் தந்த இடத்தில்,+ அதாவது ஆலயம் கட்டுவதற்காக எபூசியனான ஒர்னானின் களத்துமேட்டில் தாவீது தயார் செய்திருந்த இடத்தில்,+ அதைக் கட்டத் தொடங்கினார்.