23 ராஜாவும் அவருடைய ஆட்களும் போனபோது, எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வாழ்ந்த மக்கள் கதறி அழுதார்கள். கீதரோன் பள்ளத்தாக்கின்+ பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருந்தார்; அவருடன் வந்தவர்கள் எல்லாரும் வனாந்தரத்துக்குப் போகும் பாதையில் போவதற்காகப் பள்ளத்தாக்கைக் கடந்துகொண்டிருந்தார்கள்.